நாங்கள் பிரசவத்திற்கு முந்தைய ஃபோலிகுலர் ஸ்கேன் மற்றும் பிரசவ கால ஸ்கேன்களான NT மற்றும் அனாமலி ஸ்கேன் உட்பட அனைத்து ஸ்கேன் சேவைகளையும் வழங்குகிறோம்.
பிரசவ கால ஸ்கேன் மற்றும் ஃபீட்டல் மெடிசின் சேவைகளுக்கு மிகச்சிறப்பான தேர்வாகும். நாங்கள், மகப்பேறு மருத்துவர்களோடு இணைந்து, கர்ப்பிணிகள் பாதுகாப்பான பிரசவ காலம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற உதவுகிறோம். மேலும் நவீன மருத்துவ முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பிரசவ சிக்கல்கள் கொண்ட பெண்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கிறோம்.
எங்களின் ஸ்கேன் சேவைகைகள்:
என்டி ஸ்கேன் அனோமாலி ஸ்கேன் கருவளரச்சி ஸ்கேன் கரு எக்கோ கார்டியோகிராம் கரு டாப்ளர் ஸ்கேன் ஒன்றுக்கு மேற்பட்ட கரு கரு குறைப்பு செயல்முறை அம்னோசென்டெசிஸ் கோரியோனிக் வில்லஸ் மாதிரி NIPT சோதனை பெல்விக் ஸ்கேன் ஃபோலிகுலர் ஸ்கேன்